tag:blogger.com,1999:blog-2359444889770728176.post4242492855054312779..comments2023-07-06T14:06:26.587+05:30Comments on தவறு: ஆசிரியர்கள தேர்வு எழுத சொல்லுங்க...http://thavaru.blogspot.com/http://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2359444889770728176.post-25889516086399016872011-08-12T18:25:23.876+05:302011-08-12T18:25:23.876+05:30எதிர்பார்த்து ஏமாந்தேன் ரதி....:))
இன்னும் இன்னும...எதிர்பார்த்து ஏமாந்தேன் ரதி....:))

இன்னும் இன்னும் நல்லா எழுதுனுமங்கோஃஃஃhttp://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2359444889770728176.post-38544234254245531642011-08-11T20:11:03.523+05:302011-08-11T20:11:03.523+05:30தவறு, நானும் எத்தனையோ தடவை வந்து பார்த்துவிட்டேன்....தவறு, நானும் எத்தனையோ தடவை வந்து பார்த்துவிட்டேன். இந்த விடயம் குறித்து யாராவது தங்கள் கருத்தை பர்கிர்வார்கள் என்று. ம்ஹீம், ஒருவரையும் காணோம். சரி விடுங்க.

நான் எனக்கு ஓரளவுகுத்தெரிந்த கனேடிய கல்வி முறையில் ஆசிரியர்களும் அப்பப்போ (ஒவ்வொரு வருடமும் என்பதாய் ஞாபகம்) பரீட்சை எழுதி, சில அரசின் நியமங்களை அப்பப்போ தங்கள் தகமைகள் மூலம் நிரூபிக்க வேண்டும்.

ஒருமுறை ஒரு ஆசிரியர் சொன்னார் இப்போவெல்லாம் தங்களை விட மாணவர்கள் புத்திசாலிகளாய் இருக்கிறார்கள். அதனால், தங்களை தாங்களே மிகத் தெளிவாக தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று.

இதை நான் இங்கே சொல்லத் தயங்கிய காரணம் வெளிநாட்டில் இருந்து கொண்டே ஏதாவது புலம்புகிறேன் என்கிற தேவையற்ற விமர்சனம் வேண்டாமே என்று தான் :))Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.com