சில நாட்களுக்கு முன் கடையை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். நெடுநாட்களுக்கு முன் நண்பர் கொடுத்த ப்ளுடூத் இர் போன் பயன்படாமல் அட்டைபெட்டியில் அடைந்து கிடந்தது.
துாக்கி எறிந்து விடலாம் என நினைத்து பழைய குப்பைகளுடன் ஒன்று கலந்து வைந்திருந்தேன். என்னுடைய முதலாளி எதற்கும் எடுத்து வை பயன்படும் என்று சொல்லி எடுத்துவைத்தேன்.
எனக்கு கொடுக்கும் அந்த நண்பர் சொன்னார் இதை பயன்படுத்த வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டால் பயன்படுத்த அனுமதிப்பார்கள் எனறு சொல்ல ... என்னிடம் அத்தகைய வசதியை பெறுவதற்குரிய கைப்பேசி நாகரீகமானதாக அன்று இல்லை.
இன்று எதார்த்தமாக என்னுடைய நண்பர் ஒருவர் இத்தகைய கருவியை பயன்படுத்த நான் தெரிந்து வைத்திருப்பை உண்மை படுத்தி கொள்ள அவரிடம் கேட்டேன்.
யார் சொன்னது?
செயல் வழியாகவே அவருடைய கருவியை என்னுடைய கைப்பேசி யில் இணைத்து காட்ட ..
விரைவாக கடை திரும்பிய நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.