Friday, January 28, 2011

இதோ இன்னொ ரு கை தமிழக மீனவர்களுக்காய் #TNFisherman


தமிழக  மீனவர்களுக்கு ஆதரவாய்  இ லங்கையின் இனவாதத்தை  எதிர்த்தும் என்னுடைய  கருத்துகளை    ட்வீட் செய்ய    கும்மி , ராஜன் மற்றும் செந்தழல் ரவி மூவ ரின் உழைப்பில் உருவான  ஆல்இன்ஆல்  வழி
#TNFisherman ட்விட்டரில் ஒரு உணர்வுத்தீ

 பதிவின் வழியாக உந்துதல் பெற்றுஏன் இப்படி…!  தெகாவின் ட்வீட் செய்யவது எப்படி என்பதை   நான் டிவிட்டின கதை: #tnfisherman         

பதிவின் மூலம் அ றிந்து  என்னுடைய  கருத்துகளை   பதிவு செய்ய   முதலில் கருத்துகள் வெளிவரவில்லை .


 மன சு சங்கடப்பட்டு  சிறிது நேர போராட்டத்திற்கு  பின் இ ணை   ந்தது.

என்கைகளும் இ ணை   ந்து விட்டது.

ஆ மாம்   நீங்கள்.....


தமிழக மீனவர்களைக் காப்பதற்காக ஒரு இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான லிங்க் இது. 
http://www.savetnfisherman.org/ 


பேஸ்புக்கில் இருக்கும் ஒரு இணைப்பு
 http://www.facebook.com/pages/Save-Fishermen-from-Sri-Lankan-Navy/167109543335671


ட்விட்டரில் #tnfisherman தொடர்பான ட்விட்டுகளை காண
 http://twitter.com/#!/search?q=%23tnfisherman



5 comments:

தமிழ் உதயம் said...

இணைகிறோம்.

Bibiliobibuli said...

தமிழ்மணத்தைப் பார்க்க எனக்கும் சற்று பயம் வருகிறது. தமிழக மீனவர் பிரச்சனையில் துனிசியாவின் சாயல் தெரியப்போக, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தகவல், தொழிநுட்ப கருத்துப் பரிமாற்ற ஊடகங்களும் முடக்கப்படுமோ என்று.

இருந்தாலும் முயற்சிக்கு வாழ்த்துக்கள். இது தேர்தல் தருணங்கள். இப்போதான் ஜனநாயகம் மெல்ல வெளியே எட்டிப்பார்க்கும். ஏதாவது தவறிப்போய் நல்லதாய் நடந்தாலும் நடக்கும். நிருபமா ராவ் கொழும்பு போறாங்களாம் இல்ல!!??

http://thavaru.blogspot.com/ said...

இணைவிற்கு நன்றிங்க தமிழ்.

http://thavaru.blogspot.com/ said...
This comment has been removed by the author.
http://thavaru.blogspot.com/ said...

பேச வேண்டியதுக்கு பேசிதான் ஆகனும் ரதி.

LinkWithin

Related Posts with Thumbnails