Thursday, February 03, 2011

அவர்



தலையில் முண்டாசு காக்கிகால்சட்டை இடுப்பில் பச்சை பெல்ட் மேல் வெள்ளை பனியன் எவரிடமும்  அதிகம் பேசாதுவேகமான  நடை   முழுதும் நரைத்த தலைமுடி தாடி மீசை வெளுத்த மார்ப்புமுடிகள் அவரை சுலபமாய் அடையாளப்படுத்தும் .

வயதுக்கான உடலோ  மனமோ  கொ ஞ் சமும் இ ல்லாதவர் நரைத்த முடியை வைத்து  அ னுமானித்தால் உண்டு.

உடலை  பாதிக்கின்ற எந்தவிதமான  பழக்கவழக்கங்களுக்கும் உட்படாத   இன்றள வும் இளை ஞ னின் சுறுசுறுப்பாய் அ வர்.

இருவர் பெண்பிள்ளை கள் மூவர் ஆ ண்பிள்ளைகள். தன்  ஆ ண்பிள்ளைகளுக்கு தனி தனியாக  வீடு  பெண்பிள்ளை கள் இருவரையும் நல்லமுறையில் திருமண  ம் செய்வித்தார்.

தான் பார்த்த அ ரசாங்க வேலையில்   ஓய்வு பெற்றவுடன் வ ந்த பண த்தில் பிள்ளை களுக்கு கொடுத்தார். பிள்ளைகள்  சிலர் வாங்கி கொள்ள  சிலர் மறுக்க  ..மறுத்த பிள்ளை  களை   பற்றி சிறிதும் கவலை படவில்லை .

உடல்தகுதி மனமும் இளமை  அவரில் தோன்றும் எண்ணங்களுக்கு பதிலாய்  தன்னை   கடுமை யான  விரதங்களுக்கு உட்படுத்தி  மாதம் ஒரு கோவில் போய்விடுவார்.

தன்னள வில் தான் ராஜாவாய் இருந்து தன்னை சார்ந்தவர்களுக்கும் செய்து மனிதர்களில் முன்மாதிரியாய் இருப்பவ ர்.

அவர் தான் தோட்டி என்று பொதுசனங்களால் அ ழைக்கப்படும் குப்புசாமி.
பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை செய்யும்  துப்புரவு பணியாளர் தொம்பன் இனத்தை சார்ந்தவர்.

6 comments:

தமிழ் உதயம் said...

ஒரு எளிமையான மனிதரின் கதை.

ஹேமா said...

இதுதான் ஒரு மனிதனின் திருப்தியான வாழ்வு !

http://thavaru.blogspot.com/ said...

ஆமாங்க தமிழ்.

http://thavaru.blogspot.com/ said...

ஆமாங்க ஹேமா என்னை கவர்ந்தவர்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

ரொம்பவே ஆச்சர்யப்படுத்தினீர்கள்..

வசதியா வாழ்ந்து விடுவது எளிது.. எளிமையாய் வாழ்வதே மிக கடினம்..

இப்படி எத்தனை எத்தனை மனிதர்களை நாம் சந்தித்தும் கண்டும் காணாமல் போயிருப்போம். வெட்கப்படுகிறேன்.

( தப்பா நினைக்கலேன்னா ஏன் எழுத்து இடைவெளி விட்டு வந்துள்ளது பதிவில்.?.. )

http://thavaru.blogspot.com/ said...

சார்ந்திருந்து நிறையவே சங்கடங்களை அனுபவித்துள்ளேன் பயணமும் எண்ணங்களும்.

நான் பயன்படுத்துவது NHM tamil software தமிழ் டைப் செய்யும்போது தள்ளி தள்ளி டைப் ஆகுது.(இதுல தப்பா நினைக்க என்னங்க இருக்கு...)

LinkWithin

Related Posts with Thumbnails