Monday, December 28, 2015

ஐஎஸ் ஐஎஸ் அமைப்பிடமிருந்து ராம்டி நகரை மீட்டெடுத்த ஈராக்கிய படைகள்- புகைப்பட செய்தி

ஈராக் கடந்த மே மாதம் இழந்த ராம்டி நகரை அமெரிக்க  வான்வெளி தாக்குதல் உதவியுடன்  ஈராக்கிய படை மீட்டுள்ளது.

நகரின் கட்டமைப்புகள் முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படும் புகைப்படங்கள்  கீழே...
















2 comments:

வேகநரி said...

நல்ல செய்தியை சொல்லும் அருமையான புகைப்பட தொகுப்பு. பயங்கரவாதிகள் நகரை கைப்பற்றினால் அவர்களிடமிருந்து நகரை மறுபடியும் மீட்டெடுக்கும் போது அந்த நகரமும் அழிவை சந்திக்கிறது.

தவறு said...

ஆமாங்க வேகநரி...

LinkWithin

Related Posts with Thumbnails