Tuesday, March 01, 2011

உடல்நோவு



பின் இரவுகளில்
தகித்த உடல்
முதுகெலும்பின்
மையவலி
வலியில் வாடிய
உடல்
முனுமுனுப்பாய்
பிதற்றல்கள்
இடமும் வலமும்
புரண்டப்படியே
தூக்கமின்மை
நீட்டிய கால்களை
மார்ப்போடு  அணை  க்க
கிடைத்த சுகத்தில்
தூக்கம்…
உடல்நோவு காய்ச்சல்.


4 comments:

VELU.G said...

நீங்க சொல்ற உடல்நோவு எந்த மாதிரின்னு புரியல தல

ஹேமா said...

ம்....காய்ச்சல் !

தவறு said...

புரிஞ்சிருச்சா தல..

தவறு said...

முதல்நாள் பட்ட அனுபவம் தாங்க ஹேமா..

LinkWithin

Related Posts with Thumbnails