Friday, November 27, 2015

வேர்ல்டு செக்ஸியஸ்ட் பெண் ரோபோட்

ஜெமினாய்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பெண் ரோபோட் பிஜீங் நடக்கும் உலக ரோபோட் கண்காட்சியில் பங்கேற்கிறது.

5.6 அடி உயரம் கொண்ட  ஜெமினாய்ட்  பார்வைகளால் செய்திகளை பரிமாறும் கொள்ளும் வசதி வீல் சேரில் நகரும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

ஒசாகா ஹீரோஷி இசிகுரோ பல்கலைக்கழகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள ஜெமினாய்ட் ரப்பர் கொண்டு மனித தோலின் வடிவம் போல வடிவமைத்திருக்கிறார்கள்.

ஜெமினாய்ட் உலகின் முதல் ரோபோட் நடிகையாக சேயுனோரா படத்தில் நடிக்கிறது.







No comments:

LinkWithin

Related Posts with Thumbnails