Thursday, May 09, 2013

சிவப்பு கண் தவளை

மத்திய   அமெரிக்காவின் மழைகாடுகளில்  சிவப்புகண் மரதவளை காணப்படுகிறது.

மஞ்சள் பச்சை கலந்த உடல்நிறமும் ஊதா நிற வரிகளையும் கொண்டது.

மெல்லிய தோலினால் இணைக்கப்பட்ட கால்விரல்கள் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ணம் உடையது.

மூன்று கண் இமைகளை கொண்டது.





1 comment:

ஹேமா said...

வணக்கம்.சுகமா இருக்கீங்களா ராஜ்.நானும் சுகம்.வேலை அதிகமாப்போச்சு.முகப்புத்தகமும் கெடுத்து வச்சிருக்கு.நேரத்தை எடுக்குது.அதனாலேயே எந்தப்பதிவுக்குப் போறதில்ல.உங்களை 2 தரம் என் பக்கத்தில் கண்டு சந்தோஷம் ராஜ்.சுகமா இருக்க என் அன்பான வேண்டுதல்கள் !

LinkWithin

Related Posts with Thumbnails