Tuesday, April 23, 2013

5 வயது குழந்தைகளும் தீவிரவாதிகளாக பயிற்சி


அல்கொய்தா தீவிரவாதிகள்தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தீவரவாதிகளின் பிள்ளைகளை தந்தை வழியே தீவிரவாதிகளாக மாற்ற அவர்களுடைய 5 வயது பையன்களுக்கு ஆயுதங்களை கையாள தீவிரவாத பயிற்சி முகாம்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லைபகுதியில் அமைந்துள்ள முகாம்களில்துருகிஸ்தான் இஸ்லாமிக் பார்டி என்ற அமைப்பினரால் பயிற்சி அளிக்கப்படுகிறது.









No comments:

LinkWithin

Related Posts with Thumbnails