Thursday, April 18, 2013

அழிவின் விளம்பில் உலகின் மிகப்பெரிய அரண்மனை

அழகிய சிற்பங்கள் ஓவியங்கள்  தோட்டங்கள் 1200 அறைகள் கொண்ட  ரெகியா டீ கேசெர்டா  உலகின் மிகப்பெரிய அரண்மனை பராமரிக்க போதிய பொருள் வசதி இல்லாது  அழிவின் விளம்பில் நிற்கிறது.

18 ம் நூற்றாண்டின் மத்தியில் கட்ட ஆரம்பித்து  நூற்றாண்டின் இறுதியில் முடிக்கப்பட்டது.

1997 ல் உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டது.

அரண்மனையை பராமரிக்க வருடம்தோறும் 3,53,58,000 ரூபாய் தேவைப்படுகிறது.  இந்த செலவினத்தை செய்யமுடியாமல் நகரநிர்வாகம் தடுமாறுகிறது.

கேசெர்டா பகுதியில் அமைந்துள்ள இந்த அரண்மனையை பாதுகாக்க இத்தாலி அரசின் ராணுவ பாதுகாப்பை கேட்டுள்ளார் இந்நகரத்தின் மேயர்.






No comments:

LinkWithin

Related Posts with Thumbnails