Friday, April 05, 2013

செல்போன் கட்டுபடுத்தும் ரோபோட் தட்டான்


செல்போன் மூலம் கண்ட்ரோல் செய்யும் ரோபோட் தட்டான் 17 இஞ்ச் நீளம் உடையது.

கார்பன் பைபர் ஆன  நான்கு இறக்கைகள் கொண்ட  ரோபோட் தட்டான் வினாடிக்கு 20 தடவைகள் அடித்துகொள்ளும் திறன் உடையது.

175 கிராம் எடையும் இறக்கை ஒவ்வொன்றும் 63 செ.மீ நீளம் கொண்டது.

பயோனிக் ஆப்டர் என்றழைக்கப்படும் தட்டான் இறகுகள் அசையாமல் மெதுவாக நகரகூடியது.













No comments:

LinkWithin

Related Posts with Thumbnails