Friday, June 12, 2009

சீனாவின் சின்னதனம்

சர்வதேச மார்கெட்டில் “மேட் இன் இந்தியா” என்று குறிப்பிட்ட மலேரியாவுக்கான மருந்துகளை போலியாக சீன நிறுவனங்களே பெருமளவில் உற்பத்தி செய்துள்ளன.
தரம் குறைந்த மருந்துகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளன.

சீன நிறுவனங்களின்மோசடி தனம் நைஜீரிய நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டன.

எதிரி வல்லவனாய் தான் இருப்பான் நாம் தான் விழிப்புடன் இருக்கவேண்டும்.

எல்லாவற்றிலும் மெத்தனம் காட்டும் மத்திய அரசு இதிலாவதுவிழித்து கொண்டால் சரி.

4 comments:

கோவி.கண்ணன் said...

:(((

சீனன் இவ்வளவு மோசமானவனா ?

நாம இழிச்ச வாயா ?

நாமக்கல் சிபி said...

//நாம இழிச்ச வாயா ?//

:)

Arun said...

ஆசிய கண்டத்தில் சீனாவிற்கு பெரிய எதிரி + போட்டி என்றால் அது இந்திய தான்.. அதா நாள் தான் இந்தியாவிற்கு எதிர்த எந்த நாடு தெரும்பினாலும் அதற்கு ஆதரவு தருகிறது சீனா.. ஸ்ரீலங்கா மற்றும் பாகிஸ்தான் சீனாவிடம் அடைக்கலம் புகுவது இதற்கு தான்.. இந்தியாவை எதிர்க்கும் வலிமை சீனா விற்கு மட்டுமே இருக்கிறது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.. சீனா இடியாவிற்கு எதிர்த போர் தொடுதல் உலக நாடுகள் கை கொடுக்கும் என்ற முட்டாள் தனமான நம்பிக்கையில் தான் இந்திய காலத்தை ஒட்டி கொண்டிருக்கிறது..

cheena (சீனா) said...

சீனாவின் சீனத்தனம் - சின்னத்தனம் - ம்ம்ம்ம்ம் - என்ன செய்யலாம்

LinkWithin

Related Posts with Thumbnails